2020-06-15 768
பிரச்சார இயக்கங்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாமா ?
பிரச்சார இயக்கங்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாமா ?
பிரச்சார இயக்கங்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாமா ?சமகாலத்தில் உள்ள பிரச்சார அமைப்புக்களை இருவகைப் படுத்தலாம் .முதலாவது தூய்மையான மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் ஒளிவு மறைவின்றி இயக்க வெறியின்றி மத்ஹப் வாதமின்றி பிரச்சாரம் செய்யும் அமைப்புகள்.இரண்டாவது மார்க்கத்தில் சில விடயங்களை மட்டும் பிரச்சாரம்  செய்துகொண்டு இன்னும் சில விடயங்களை பிரச்சாரம் செய்யாமல் மௌனியாக இருக்கும் அமைப்புக்கள். இதில் முதலாம் தரப்பினருடன் சேர்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை நாமும் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யலாம்.  இரண்டாம் தரப்பினர் பின்வரும் வழிகேடான காரணிகளில் ஏதேனும் ஒரு காரணத்தை கொண்டவர்களாக இருப்பர் 1.…
2020-05-21 831
​பெருநாள் குத்பா ஓத உங்களுக்கு தெரியாதா? இவ்வளவும் போதும்!
​பெருநாள் குத்பா ஓத உங்களுக்கு தெரியாதா? இவ்வளவும் போதும்!
பெருநாள் குத்பா ஓத உங்களுக்கு தெரியாதா? இவ்வளவும் போதும்! அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மதின் வ அலா ஆலிஹி வ அஷ்ஹாபிஹி வ அஹ்லி பைத்திஹி வ மன் தபியஹும் பி இஹ்சானின் இலா யவ்மித்தீன். அம்மா பஃத்.. பெருநாள் தொழுகை என்பது அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்டதொருஸுன்னாவாகும். பர்ளான தொழுகைக்குக்கூட பெண்களை வருமாறு கட்டாயப்படுத்தாத (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு வருமாறு கூறியுள்ளதை ஸஹீஹான ஹதீஸ்களிலே காணலாம். இத்தொழுகை வெறுமனே இரண்டு ரகாஅத் தொழுவதை மட்டுமல்லாமல் குத்பாவையும் பொதிந்துள்ளது. குத்பா…