2020-05-28 633
முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள் -- ​யாசீன் சூரத்தின் சிறப்புக்கள்
முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள்  -- ​யாசீன் சூரத்தின் சிறப்புக்கள்
முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள்​யாசீன் சூரத்தின் சிறப்புக்கள் இத்தொடரின் கீழ் பின்வரும் ஹதீஸ்களையும் அதன் அடிப்படையிலான அமலையும் அலசுவோம் ``ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளம் இருக்கின்றது. அதேபோல் குர்ஆனின் உள்ளம் யாசீன் சூராவாகும். அதை யார் ஒதுகிராரோ அவர் குர்ஆனைப் பத்துத் தடவை ஒருபவரைப் போன்றாவார் " (ஆதாரம் : திர்மீதி, தாரமி. அறிவிப்பவர் அனஸ் (ரழி)ஹதீஸ் விமர்சனம் இந்த ஹதீஸை அறிவித்த ஒரு சில அறிஞர்கள் இது ஆதாரமானது என்று சொல்லியிருந்தாலும் உண்மையில் இது மிகவும் பலவீனமான நம்பகமற்ற ஒரு செய்தியாகும் ஏனெனில் இதன் அறிவிப்பாளர்…