2023-04-05 323
இந்த துஆவை நோன்பு திறப்பதற்கு ஓதலாமா?
இந்த துஆவை நோன்பு திறப்பதற்கு ஓதலாமா?
கேள்வி :இந்த துஆவை நோன்பு திறப்பதற்கு ஓதலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. நோன்பு திறக்கும் போது இன்னென்ன துஆக்கள் ஓத வேண்டும் என்று மௌலவிமார்களால் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு அந்த துஆக்களில் சில வானொலி நிகழ்ச்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அவற்றை செவிமடுக்கக் கூடிய மக்கள் அதற்காக கையேந்துகின்ற வழக்கையும் நாங்கள் காண்கின்றோம். இவ்வாறு நோன்பு திறக்கும்…
2023-03-26 282
பெற்றோர் கடமையான நோன்புடன் மரணித்தால் பிள்ளைகள் நோற்க வேண்டுமா?
பெற்றோர் கடமையான நோன்புடன் மரணித்தால் பிள்ளைகள் நோற்க வேண்டுமா?
கேள்வி: பெற்றோர் கடமையான நோன்புடன் மரணித்தால் பிள்ளைகள் நோற்க வேண்டுமா? பதில்:  புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "நிறைவேற்ற வேண்டிய நோன்பு உள்ள  நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் (உறவினர்) நோன்பு நோற்பார் " எனக் கூறியுள்ளார்கள். (புகாரி : 1952) ஆகையால்,  கடமையான நோன்பை நோற்காத நிலையில் தாய்…
2023-03-24 326
நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா?
நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா?
கேள்வி:  நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. பெண்கள் ரமழானில் முழு நோன்பையும் நோற்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது லைலதுல் கத்ரின் சிறப்பை அடைய வேண்டும் என்பதற்காகவோ அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா? என்று ஒரு சிலர் கேள்வி கேட்கின்றனர். ஏனெனின் மாதவிடாய் ஏற்பட்டால் பெண்கள்…
2023-03-24 329
வயிற்றில் உள்ள பிள்ளைக்காகவும் சதக்கத்துல் பித்ர் கொடுக்க வேண்டுமா?
வயிற்றில் உள்ள பிள்ளைக்காகவும் சதக்கத்துல் பித்ர் கொடுக்க வேண்டுமா?
கேள்வி: வயிற்றில் உள்ள பிள்ளைக்காகவும் சதக்கத்துல் பித்ர் கொடுக்க வேண்டுமா? பதில்:  புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. சில சகோதரர்கள் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் சதகதுல் பித்ர் கடமையாகுமா? எனக்கேட்கின்றனர். சில சமயங்களில், சில தாய்மாருக்கு வைத்தியர் கொடுத்த திகதி கடந்தும் பிள்ளை பிறக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட பிள்ளையையும் சதகதுல் பித்ரிலே கணக்கெடுக்க வேண்டுமா? சிலருக்கு வயிற்றில் இரட்டைக்…
2023-03-18 283
ஸகாதுல் பித்ர்ரை பணமாகக் கொடுக்கலாமா?
ஸகாதுல் பித்ர்ரை பணமாகக் கொடுக்கலாமா?
கேள்வி: ஸகாதுல் பித்ர்ரை பணமாகக் கொடுக்கலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. ஸகாதுல் பித்ரை பணமாக கொடுக்கலாமா? என்ற கேள்வியும், பள்ளிவாசல்களில் பணமாக சேகரித்து பின்னர் தேவையுடையோருக்கு விநியோகிக்கும் வழக்கமும் பரவலாக காணப்படுகிறது.  இந்த விடயத்தில் மார்க்க வழிகாட்டல் என்ன என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.  ஒரு குழந்தை பிறந்தால், 7ஆம் நாள் அகீகா கொடுக்க வேண்டும்…
2023-03-17 217
மாதவிலக்கு முடிந்ததாக எண்ணி நோன்பு நோற்ற பின் இரத்தத்தைக் கண்டால்?
மாதவிலக்கு முடிந்ததாக எண்ணி நோன்பு நோற்ற பின் இரத்தத்தைக் கண்டால்?
கேள்வி:  மாதவிலக்கு முடிந்ததாக எண்ணி நோன்பு நோற்ற பின் இரத்தத்தைக்கண்டால்…? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக! ஒரு சகோதரி கேட்கும் கேள்வி- நோன்பு பிடிக்க வேண்டிய ரமழான் மாதத்தில் நாங்கள் சில நாட்களுக்கு மாதவிலக்கோடு இருக்கிறோம். மாதவிலக்கு முடிந்து விட்டது எனக்கருதி நாம் குளித்து சுத்தமாகி நோன்பை நோற்கிறோம். ஒரு நாள் நோன்பை பிடித்தும் விட்டோம். நோன்பு திறந்ததன்…
2023-03-16 422
அதான் சொன்ன பின்னர் தான் நோன்பு திறக்க வேண்டுமா?
  அதான் சொன்ன பின்னர் தான் நோன்பு திறக்க வேண்டுமா?
கேள்வி:  அதான் சொன்ன பின்னர் தான் நோன்பு திறக்க வேண்டுமா? பதில் : புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதான் சொல்லும் வேளையில் முஅத்தின் கூறுவதைப் போன்று கூற சொல்லி உள்ளார்கள் எனவே அதான் சொல்லப்படும் வேளையில் அதற்குப்  பதில் சொல்வது கடமையாகும். ஆகையால் அதானிற்கு பதில் கூறி  துஆவும் ஓதிய பின்னர்…