2023-05-08
522
கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டம் என்ன?

கேள்வி: கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டம் என்ன?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
சமகாலத்தில் கேட்கப்படும் தொழுகையோடு சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி. நபி(ஸல்) அவர்கள் கதிரை மீதமர்ந்து தொழவில்லை. அவ்வாறிருக்க நாங்கள் கதிரையில் அமர்ந்தவாறு தொழலாமா? நாம் இவ்வாறு அமர்ந்து தொழுவதற்கு நபிகளார்(ஸல்) அவர்கள் வழிகாட்டியிருக்கிறார்களா? எனக்கேட்கின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் தொழும் முறையை எங்களுக்கு அழகிய முறையில் வழிகாட்டியிருக்கிறார்கள். …
2023-03-05
53
தொழுகையில் எவ்வாறு ஆமீன் சொல்ல வேண்டும்? பாகம்- 09
2023-03-01
59
சூரத்துல் பாத்திஹா எவ்வாறு ஓதவேண்டும்? பாகம் - 08
2023-02-28
75
ஆரம்ப தக்பீர் கட்டியதும் ஓதவேண்டிய துஆக்கள் (பாகம்- 07)
2023-02-26
46
தக்பீரை எவ்வாறு கட்ட வேண்டும்? பாகம் - 05
2023-02-14
65
பெண்கள் ஜும்ஆவுக்கு போகலாமா?
2023-02-07
128
தொழுபவரின் முன்னே கடந்து சொல்வது பற்றிய சட்டம் (பாகம் - 03)
2021-10-03
698
நபி வழித்தொழுகை விளக்கம் - பாகம் - 01

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துல்லில்லாஹ்.
சலவாத்தும் சலாமும் எம் பெருமானார் முகம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாகுவதாக! இந்நூல், இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் தொடர் தர்பியா நிகழ்ச்சியில் நபிவழித்தொழுகையை விளக்கும் முகமாக உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்களால் நடாத்தப்பட்ட உரைகளின் தொகுப்பாகும்.
இவ்வுரையில் நபி (ஸல்) அவர்களை தொட்டும் வந்துள்ள ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மாத்திரம் வைத்து நபி வழித்தொழுகையை விபரிப்பதோடு தொழுகையின் ஒவ்வொரு அசைவிற்குரிய தக்க ஆதாரத்தையும் மேற்கோள்காட்டியிருக்கின்றார்.
இன்னும் தொழுகை…
2020-05-25
283
பெருநாள் தக்பீரை எத்தனை நாளைக்கு கூறுவது ?
2020-05-23
386
சுருக்கித் தொழும் தொழுகைக்கு எவ்வாறு நிய்யத் வைப்பது