2020-06-02 902
​அல்லாஹ்வை எப்படி விசுவாசிப்பது
​அல்லாஹ்வை எப்படி விசுவாசிப்பது
அல்லாஹ்வை எப்படி விசுவாசிப்பது?``அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்" என நம்பும் முஸ்லிங்களில் அதிகமானவர்கள் அந்த அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடிய   பல பண்புகளை நம்பாமல் இருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடிய பல பண்புகளையும் இருப்பதாக நம்புகின்றனர். இவ்வாறு அவனுக்கு இருப்பதை இல்லை எனவும் இல்லாததை இருப்பதாகவும் நம்புவது இறை நிராகரிப்பான ``குப்ர்"" எனும் " மாபெரும் பாவத்தில் அவர்களை இட்டுச் செல்கின்றது. இவ்வாறான நம்பிக்கை மக்களிடத்தில் வருவதற்கு முக்கிய காரணம் மக்களின் ஆரம்பக் கல்வியில் இது போன்ற இறை நம்பிக்கையே ஊட்டப்படுகின்றது. திருக்குர்ஆன் மதரசாக்களுக்கு அல்…