2022-12-04 69
அகீகாவிற்கான ஆடு ஒரு வயது பூர்த்தியாக இருப்பது அவசியமா?
அகீகாவிற்கான ஆடு ஒரு வயது பூர்த்தியாக இருப்பது அவசியமா?
கேள்வி: அகீகாவிற்கான ஆடு ஒரு வயது பூர்த்தியாக இருப்பது அவசியமா? பதில்: அல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ ஸஹ்பிஹி அஜ்மஈன். அம்மா பஃத்... "அகீகாவிற்காக அறுக்கப்படக்கூடிய ஆடானது அதனுடைய வயதெல்லை இரண்டு வருடங்கள் பூர்த்தியானதாக இருக்க வேண்டுமா?" அல்லது "ஒரு வருடம் பூர்த்தியானதாக இருக்க வேண்டுமா?" என்று பலரும் கேட்கின்றார்கள். அதாவது அகீகாவிற்குரிய ஆட்டைப் பொறுத்த வரை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உழ்ஹிய்யாவிற்குரிய ஆட்டின் விடயத்தில் கூறியதைப் போன்று எந்தவிதமான…
2022-11-24 262
ஆண்கள் வெள்ளி மாலை போடலாமா?
ஆண்கள் வெள்ளி மாலை போடலாமா?
கேள்வி: ஆண்கள் வெள்ளி மாலை போடலாமா?   பதில்:- ஆண்கள் வெள்ளியாலான மோதிரங்கள் அணிகின்றனர். அதேபோன்று அவர்கள் வெள்ளியாலான மாலைகளையும் அணியலாமா? என்று கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதனோடு சேர்த்து, ஆண்கள் தம் காதுகளிலும் ஆபரணங்கள் அணியலாமா? என்றும் கேள்விகள் கேட்கப்படலாம். ஏனெனில் தற்காலத்தில் ஆண்கள் தம் காதுகளை குத்தி அவற்றில் ஆபரணங்கள் அணிவதைக் காணமுடியுமாக இருக்கின்றது. எனவே இது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன?, மற்றும் இஸ்லாம் இவற்றை அனுமதிக்கின்றதா? என்பதைப் பார்ப்போம். அனஸ் (ரழியல்லாஹ_ அன்ஹ_) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்களின்…