2022-04-03 386
வுழுவில் சில முடிகளை மட்டும் தடவுவது போதுமானதா?
வுழுவில் சில முடிகளை மட்டும் தடவுவது போதுமானதா?
الرحيم வுழுவில் சில முடிகளை மட்டும் தடவுவது போதுமானதா? இன்று எமது சமுதாயத்தில் பலர் வுழு செய்யும் பொழுது தலையை தடவுகின்ற (மஸஹ் செய்தல்) வேளையில் தலைமுடி இருக்கும் அமைப்பு குழைந்து விடக்கூடாது என்பதற்காக அல்லது இது போன்ற வேறு சில காரணங்களுக்காக தண்ணீரைப்படுத்தி தலையின் ஒரு ஓரத்தில் அல்லது முடியின் சில பகுதிகளில் தடவுவதை பார்க்க முடிகிறது. இவ்வாறு செய்வது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையா? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒருவர் தொழுகைக்காக வரும்…
2022-03-22 389
கட்டாயம் கணவன் வீட்டில் தான் இத்தா இருக்க வேண்டுமா??
கட்டாயம் கணவன் வீட்டில் தான் இத்தா இருக்க வேண்டுமா??
‎الرحيم கட்டாயம் கணவன் வீட்டில் தான் இத்தா இருக்க வேண்டுமா? அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மதின் வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வ அஹ்லி பைத்திஹி வ மன் தபியஹும் பி இஹ்சானின் இலா யவ்மித்தீன். அம்மா பஃத்... பல விடயங்கள் அல்லாஹ்வின் சட்டங்களில் தெளிவாக மக்களுக்கு சொல்லிக் காட்டப்பட்டுள்ள போதிலும் அதனுடைய பாரதூரம் தெரியாமல் அவைகளை வீணானவைகளாகவும் விளையாட்டாகவும் எடுத்து அவைகளில் பொடுபோக்காக இருந்துவருகிறோம். அல்லாஹ் அந்த விடயங்களுக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளான் என்பதை அதனோடு அவன்…