2021-12-07 353
பாவனையிலுள்ள வாகனத்திற்கு ஸகாத் கொடுக்க வேண்டுமா?
பாவனையிலுள்ள வாகனத்திற்கு ஸகாத் கொடுக்க வேண்டுமா?
கேள்வி: பாவனையிலுள்ள வாகனத்திற்கு ஸகாத் கொடுக்க வேண்டுமா? பதில்: கொடுக்க வேண்டியதில்லை. விளக்கம்: அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மதின் வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வ அஹ்லி பைத்திஹி வ மன் தபியஹும் பி இஹ்சானின் இலா யவ்மித்தீன். அம்மா பஃத்... ‘ஸகாத்’ என்பது பொருட்கள் மூலம் நிறைவேற்றப்படும் ஒரு வணக்கமாகும். அதாவது குறிப்பிட்ட பொருட்களில் குறித்த நபர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நிறைவேற்றப்படும் பொருள்சார் வணக்கமே ‘ஸகாத்’ ஆகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் கடமையாகக்கூடியஇ கடமையாகாத…