2024-02-13
490
அல்குர்ஆனிற்கு மாற்றமாக கூறப்படும் பறாஅத் இரவு
2023-07-25
291
ஆஷூரா தினம் கொண்டாடப்பட வேண்டிய நாளா?
2023-04-17
332
நோன்புப் பெருநாளை எப்போது எதிர்பார்ப்பது?
2023-04-12
358
வித்ரில் குனூத் ஓதுதல் பற்றிய ஹதீஸ் ஆதாரமானதா?
2023-04-05
1162
இந்த துஆவை நோன்பு திறப்பதற்கு ஓதலாமா?

கேள்வி :இந்த துஆவை நோன்பு திறப்பதற்கு ஓதலாமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
நோன்பு திறக்கும் போது இன்னென்ன துஆக்கள் ஓத வேண்டும் என்று மௌலவிமார்களால் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு அந்த துஆக்களில் சில வானொலி நிகழ்ச்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
அவற்றை செவிமடுக்கக் கூடிய மக்கள் அதற்காக கையேந்துகின்ற வழக்கையும் நாங்கள் காண்கின்றோம். இவ்வாறு நோன்பு திறக்கும்…
2023-03-29
355
நோன்புடன் பல்துலக்குவதை மக்றூஹ் என ஏன் கூறப்படுகிறது ?
2023-03-26
746
பெற்றோர் கடமையான நோன்புடன் மரணித்தால் பிள்ளைகள் நோற்க வேண்டுமா?

கேள்வி: பெற்றோர் கடமையான நோன்புடன் மரணித்தால் பிள்ளைகள் நோற்க வேண்டுமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "நிறைவேற்ற வேண்டிய நோன்பு உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் (உறவினர்) நோன்பு நோற்பார் " எனக் கூறியுள்ளார்கள். (புகாரி : 1952)
ஆகையால், கடமையான நோன்பை நோற்காத நிலையில் தாய்…
2023-03-24
685
நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா?

கேள்வி: நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
பெண்கள் ரமழானில் முழு நோன்பையும் நோற்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது லைலதுல் கத்ரின் சிறப்பை அடைய வேண்டும் என்பதற்காகவோ அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா? என்று ஒரு சிலர் கேள்வி கேட்கின்றனர்.
ஏனெனின் மாதவிடாய் ஏற்பட்டால் பெண்கள்…
2023-03-24
280
இந்த துஆவை நோன்பு திறப்பதற்க்கு ஓதலாமா?
2023-03-24
745
வயிற்றில் உள்ள பிள்ளைக்காகவும் சதக்கத்துல் பித்ர் கொடுக்க வேண்டுமா?

கேள்வி: வயிற்றில் உள்ள பிள்ளைக்காகவும் சதக்கத்துல் பித்ர் கொடுக்க வேண்டுமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
சில சகோதரர்கள் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் சதகதுல் பித்ர் கடமையாகுமா? எனக்கேட்கின்றனர். சில சமயங்களில், சில தாய்மாருக்கு வைத்தியர் கொடுத்த திகதி கடந்தும் பிள்ளை பிறக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட பிள்ளையையும் சதகதுல் பித்ரிலே கணக்கெடுக்க வேண்டுமா? சிலருக்கு வயிற்றில் இரட்டைக்…
2023-03-19
319
நோன்பின் நிய்யத்தை எப்படி வைக்க வேண்டும்?