2023-05-01 579
தோல் நிறத்தை மாற்றுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
தோல் நிறத்தை மாற்றுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
கேள்வி: தோல் நிறத்தை மாற்றுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? பதில்:  புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. சிலர் பிறக்கும் போது கறுப்பு நிறத்தைச்சார்ந்தவர்களாகவே பிறக்கின்றனர். அவர்கள் தம் நிறத்தை பொருந்திக்கொள்ளாததால் அழகு சாதனப்பொருட்கள், கிறீம் வகைகளைப்பாவித்து தம் தோல் நிறத்தை நிரந்தரமாக மாற்றுகிறார்கள். சிலர் முகத்தை மட்டும் மாற்றுகிறார்கள். சிலர் முழு உடம்பையும் மாற்றுகிறார்கள்.  இது மார்க்க ரிதியாக அனுமதியாகுமா எனக்கேட்டால்-…
2023-04-05 651
இந்த துஆவை நோன்பு திறப்பதற்கு ஓதலாமா?
இந்த துஆவை நோன்பு திறப்பதற்கு ஓதலாமா?
கேள்வி :இந்த துஆவை நோன்பு திறப்பதற்கு ஓதலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. நோன்பு திறக்கும் போது இன்னென்ன துஆக்கள் ஓத வேண்டும் என்று மௌலவிமார்களால் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு அந்த துஆக்களில் சில வானொலி நிகழ்ச்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அவற்றை செவிமடுக்கக் கூடிய மக்கள் அதற்காக கையேந்துகின்ற வழக்கையும் நாங்கள் காண்கின்றோம். இவ்வாறு நோன்பு திறக்கும்…
2023-03-24 447
நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா?
நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா?
கேள்வி:  நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. பெண்கள் ரமழானில் முழு நோன்பையும் நோற்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது லைலதுல் கத்ரின் சிறப்பை அடைய வேண்டும் என்பதற்காகவோ அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா? என்று ஒரு சிலர் கேள்வி கேட்கின்றனர். ஏனெனின் மாதவிடாய் ஏற்பட்டால் பெண்கள்…