2025-09-03
159
அல்குர்ஆன் விளக்கவுரை (சூறதுல் மஸத்தொடர் - 04)
2024-03-16
1623
வித்ருத் தொழுகையில் 'குனூத்' ஓதுதல்
வித்ருத் தொழுகையில் 'குனூத்' ஓதுதல் -
வித்ருத் தொழுகையில் குனூத் ஓதுவது சம்மந்தமாக ஹசன் (றழி) அவர்களைத் தொட்டும் வரக்கூடிய ஒரு ஹதீதை ஆதாரமாகக் கொண்டு பலரும் வித்ருத் தொழுகையில் குனூத் ஓதிவருகின்றனர். இந்த ஹதீதை பல இமாம்கள் ஆதாரமானது எனக் கூறினாலும் இமாம் இப்னு ஹுஸைமா , இமாம் இப்னு ஹிப்பான் போன்றவர்கள் ஆதாரமானதாகக் கருதவில்லை.
இந்த ஹதீதை நாம் ஆய்வு செய்த போது எமது ஆய்விலும் வித்ரில் குனூத் ஓதுவது தொடர்பான செய்தி ஆதாரமற்றதாகவே தென்பட்டது. எனவே எமது ஆய்வை சுருக்கமாக…
2024-02-17
1861
பராஅத் இரவு சிறப்புகள் நிறைந்ததா?
பராஅத் இரவு சிறப்புகள் நிறைந்ததா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அன்பிற்குரிய சகோதரர்களே! நாம் அனைவரும் ரமழானை எதிபார்த்தவர்களாக ஷஃபான் மாதத்தில் இருக்கிறோம். ஷஃபான் மாதத்தை பொறுத்தவரையில் நபிகளார் ரமழானுக்கு தயாராகும் வண்ணம் அதிகமாக நல்லமல்களில் ஈடுபட வழிகாட்டியிருக்கிறார்கள். ஷஃபான் மாதத்தில் நபிகளார் அதிகமதிகம் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்;
நபிகளார்…
2024-02-06
1298
தயம்மும் செய்யும் போது முதலில் தடவுவது முகத்தையா? அல்லது மணிக்கட்டுகளையா?
தயம்மும் செய்யும் போது முதலில் தடவுவது முகத்தையா? அல்லது மணிக்கட்டுகளையா?
தயம்மம் செய்யும் முறையை நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுக்கும் போது “தமது உள்ளங்கைகளால் தரையில் அடித்து அதில் ஊதி விட்டு இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவிக் காட்டி இப்படிச் செய்வது உமக்குப் போதும் என அம்மார் (ரழி) அவர்களுக்கு கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) நூல்கள்: புஹாரி 338, முஸ்லிம் 552
மேற்படி ஹதீஸீல் நபி(ஸல்) அவர்கள் கைகளை மண்ணில் அடித்து, ஊதிய பின் முகத்தையும் இரு…
2024-01-26
1306
மண்ணால் தயம்மும் செய்யும் போது முகத்திற்கும், கைகளுக்கும் வெவ்வேறாக இரு அடி அடிக்க வேண்டுமா?
மண்ணால் தயம்மும் செய்யும் போது முகத்திற்கும், கைகளுக்கும் வெவ்வேறாக இரு அடி அடிக்க வேண்டுமா?
எம்மில் பலர் தயம்மும் செய்யும் முறையில் முகத்திற்கும், கைகளுக்கும் வெவ்வேறாக இரு அடி அடிக்க வேண்டும் என அறிந்து வைத்திருக்கிறோம்.
ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி உங்களுக்கு நினைவிருக்கின்றதா?
நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல்…
2024-01-20
1146
தயம்மும் செய்வதற்கு புழுதியுள்ள மண் அவசியமா?
தயம்மும் செய்வதற்கு புழுதியுள்ள மண் அவசியமா?
சிலர் தயம்மும் செய்வதற்கு புழுதியுள்ள மண் அவசியம் என்பதை சட்டமாக்குகின்றனர். ஆகவே கையில் ஊதும் போது புழுதி பறக்காத வண்ணம் மெதுவாக ஊத வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
தயம்மும் செய்யும் போது புழுதி உள்ள மண்ணால் தான் செய்ய வேண்டும் என்பதற்கான எந்த ஆதரபூர்வமான செய்தியும் கிடையாது.
ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள்…
2024-01-14
1699
நபி வழியில் தயம்மும் செய்வது எப்படி?
நபி வழியில் தயம்மும் செய்வது எப்படி?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
சகோதரர்களே நாங்கள் அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களைப் பின்பற்றி மறுமை வெற்றியைத்
தேடுகிறோம். நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்தது தான் மார்க்கம் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். நபி(ஸல்) ஒரு விடயத்திற்கு வழிக்காட்டியிருந்து அதற்கு மாற்றமாக யார் எதைச் சொன்னாலும் அது மார்க்கமாக ஆக மாட்டாது.
ஆகவே, நாம் சிறுபராயத்தில்…
2024-01-01
2196
கப்ரின் வேதனை உயிரிற்கு மட்டுமா?
கப்ரின் வேதனை உயிரிற்கு மட்டுமா?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம்-
ஒருவர் மரணித்த பின் கப்ரில் வைக்கப்படும் போது, அவர் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரியவராக இருந்தால் அவருக்கான தண்டனை உயிருக்கு மாத்திரமா? அல்லது உடலுக்கும் உயிருக்குமா?
இந்த கேள்விக்காக காரணம் உலகில் மரணிக்கும் உடல்கள் எல்லாம் மண்ணறையில் வைக்கப்படுவதில்லை. மாறாக சில கடலில் அழுகிப்போகின்றன. சில…
2023-12-31
1491
தீர்வுக்காக கணவனுடைய குறைகளை பிறரிடம் கூறலாமா?
தீர்வுக்காக கணவனுடைய குறைகளை பிறரிடம் கூறலாமா?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
தீர்வுக்காக கணவனுடைய குறைகளை பிறரிடம் சொல்லலாமா?
என ஒரு சகோதரர் கேட்கின்றார்.
பொதுவாக எந்த ஒரு நபரிடமும் இருக்கும் குறையை பிறரிடம் கதைப்பது பாவமாகும். அதை புறம் பேசுதல் என்போம். அதிலும் கணவன் என்பவர் மனைவியின் பாதுகாவலர் ஆவார். அவருடைய குறையை மனைவி மறைப்பது…
2023-12-12
1388
கோபம் வருவதிலும் சுவன பாக்கியமா?
கோபம் வருவதிலும் சுவன பாக்கியமா?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அல்குர்ஆன் சுவனவாசிகளின் பண்புகள் பலதை கூறிக்காட்டுகிறது. அதில் கோபத்தை அடக்குவது சுவனவாசிகளின் முக்கியமானதோர் பண்பாகும். கோபத்தை விழுங்கி மக்களை மன்னிப்பவருக்கு ஆல்லாஹ் தஆலா சுவர்க்கத்தை வாக்களித்திருக்கின்றான்.
நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது;…
2023-12-03
1323
தொழுகையில் ஆண்கள் தொப்புள் தொடக்கம் முழங்கால் வரை மறைத்தால் போதுமாகுமா?
தொழுகையில் ஆண்கள் தொப்புள் தொடக்கம் முழங்கால் வரை மறைத்தால் போதுமாகுமா?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
தொழுகையில் ஆண்கள் தொப்புள் தொடக்கம் முழங்கால் வரை மறைத்தால் போதுமாகுமா? எனும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
தொழுகையில் நாம் அவ்றத்தை கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது நாம் அறிந்த விடயம். நபி(ஸல்) தொழுகையில் ஆண்களின் ஆடை பற்றி குறிப்பிடும் போது பொதுவாக…
2023-11-08
1092
குழந்தைப்பேறை தாமதிப்பதற்காக குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?
குழந்தைப்பேறை தாமதிப்பதற்காக குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!
ஒருவர் முதலாவது பிள்ளையை பெற்றதன் பின்னர் அடுத்த பிள்ளையை தாமதப்படுத்தும் நோக்கத்தில் மாத்திரைகள், ஊசி போன்ற மருத்துவ முறைகளைக்கொண்டு குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ளலாமா? என பரவலாக கேட்கப்படுகிறது.
இது ஒரு முக்கியமான கேள்வியாக இருப்பதால் இதில் பல விடயங்களை உள்ளடக்கி…
2023-10-20
1002
கிப்லாவை நோக்கி கழிப்பறை அமைத்தல் அனுமதியானதா?
கிப்லாவை நோக்கி கழிப்பறை அமைத்தல் அனுமதியானதா?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
எங்கள் வீட்டில் கழிப்பறையானது கிப்லாவை முன்னோக்கி கட்டப்பட்டிருக்கிறது. கிப்லாவை முன்னோக்கி மலசலம் கழிப்பது ஆகுமானதா என்பது அநேகமானவர்கள் மத்தியில் எழும் ஒரு கேள்வி ஆகும்.
இதற்கான பதிலை பார்ப்பதென்றால் நபி(ஸல்) அவர்கள் எமக்கு கூறியுள்ள பல செய்திகளை பார்க்கவேண்டியுள்ளது. அவற்றில் சில செய்திகள் கிப்லாவை…
2023-10-06
1463
பெண்கள் காது குத்துவது அனுமதியா? தடுக்கப்பட்டதா?
பெண்கள் காது குத்துவது அனுமதியா? தடுக்கப்பட்டதா?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
பெண்கள் காது குத்துவது அனுமதியா? தடுக்கப்பட்டதா?
இந்த கேள்வியானது குழந்தை பிறந்ததும் பலராலும் கேட்கப்படும் ஒரு கேள்வியாக இருக்கிறது. அநேகமானோர் இதை சாதாரணமாக செய்து வரும் அதே சந்தர்ப்பத்தில் சிலர் இதை ஹராம் என கூறுவதைக்காணலாம்.
ஆகவே, இந்த விடயத்தில் தெளிவு பெறுவது முக்கியமானதோர்…
2023-06-20
1060
துல்ஹஜ் முதல் பத்து நாட்களுக்கிருக்கிருக்கும் சிறப்புகளும் அதில் நல் அமல்களுக்கான வழிகாட்டலும்
துல்ஹஜ் முதல் பத்து நாட்களுக்கிருக்கிருக்கும் சிறப்புகளும் அதில் நல் அமல்களுக்கான வழிகாட்டலும்
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்பு
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் சிறப்பானதே. அதில் அமல் செய்வதும் மிகச்சிறப்பானது. அது பற்றி ஆதாரமான ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவித்தார்கள்;
ஒரு முறை நபி (ஸல்)…