2021-02-23 946
எனது மனைவிக்கு சொந்தமான காணியில் எனது பணத்தை செலவளித்து எனக்குரிய வீட்டை கட்டி அதில் நான் குடியிருக்கலாமா?
எனது மனைவிக்கு சொந்தமான காணியில் எனது பணத்தை செலவளித்து எனக்குரிய வீட்டை கட்டி அதில் நான் குடியிருக்கலாமா?
எனது மனைவிக்கு சொந்தமான காணியில் எனது பணத்தை செலவளித்து எனக்குரிய வீட்டை கட்டி அதில் நான் குடியிருக்கலாமா? இந்தக் கேள்வியில் கூறப்பட்ட விடயம் எமது சமூகவழக்கில் சாதாரணமாக நடைபெறக் கூடிய விடயம். இவ்வழக்கு எம்சமூகத்தில் இருப்பதற்கு காரணம் கணவன், மனைவி தமக்கிடையே இருக்கும் சொத்துக்களை அல்லாஹ்வின் சட்டப்படிபிரித்துக் கொள்வதில்லை. மாறாக மனைவியின் சொத்தை கணவன் தன்னுடைய சொத்தைப் போன்று உரிமை கொண்டாடுகின்ற ஓர் வழக்கு எமது முஸ்லிம் சமுதாயத்தில் வேர்பிடித்திருப்பதே இதற்குக் காரணம். அதனால் அவர்களுக்கிடையில் வாழ்க்கைப் பிரச்சினை ஒன்று ஏற்படாத வரை அதனை…
2020-09-16 2008
தஃவா இயக்கங்கள்
தஃவா இயக்கங்கள்
தஃவா இயக்கங்கள் இஸ்லாமிய அழைப்புப் பணியில் பல பெயர்களில் பல இயக்கங்கள் இயங்குகின்றன இக்கால கட்டத்தில் இயக்கம் சாராத தனி நபர்களும் ஈடுபட்டு வருகின்றார்கள். இயக்கங்களாகவும் தனி நபர்களாகவும் இயங்குகின்ற இவர்களுக்கிடையில் அவர்களின் பிரச்சாரப் பணியின் வழிமுறைகளில் பல்வேறுபட்ட முரண்பாடுகள் இருக்கின்றன. இந்த வழிமுறைகளில் உள்ள முரண்பாடுகள் இயக்கவெறியை பாரிய அளவில் தோற்றுவிப்பதற்கு காரணமாகவும் இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். தீர்வு என்ன? அல்லாஹ் கூறுகிறான்: ஈமான் கொண்டோர்களே அல்லாஹ்விற்கும் (அவனுடைய) தூதருக்கும் உங்களில் அதிகாரமுடைய (அமீர்களுக்கும்) வழிபடுங்கள். ஏதேனும் ஓர் விடயத்தில் நீங்கள்…
2020-09-14 1067
ஹதீஸ் கலை – குழப்பமும் விளக்கமும்
ஹதீஸ் கலை – குழப்பமும் விளக்கமும்
ஓரு ஹதீதை ழயீபானது என்று கூறினால் அதன் விளக்கம் அதன் அறிவிப்பாளர் தொடரில் ஓரு பலயீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார் என்பதே தவிர அந்த ஹதீஸ் ஆதாரமானதுதான், அது நபி(ஸல்) அவர்கள் கூறியதுதான், அந்த ஹதீஸ் ஏற்கத்தக்கதுதான் என்றே விளங்க வேண்டும் என சில மௌலவிமார்கள் கூறுவதை அவதானிக்கின்றோம். விளக்கம் இவர்களின் இந்த கூற்று மிகவும் தவறானதாகும் எந்த ஓர் ஹதீஸ் கலை அறிஞரும் இவ்வாறு கூறவில்லை. ஹதீஸ் கலையைப் பற்றி அறியாதவர்களே இவ்வாறு கூறுவார்கள். அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்: பாவம் செய்யக்கூடிய (ஓர்…