2024-01-14 630
நபி வழியில் தயம்மும் செய்வது எப்படி?
நபி வழியில் தயம்மும் செய்வது எப்படி?
நபி வழியில் தயம்மும் செய்வது எப்படி? புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. சகோதரர்களே நாங்கள் அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களைப் பின்பற்றி மறுமை வெற்றியைத் தேடுகிறோம். நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்தது தான் மார்க்கம் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். நபி(ஸல்) ஒரு விடயத்திற்கு வழிக்காட்டியிருந்து அதற்கு மாற்றமாக யார் எதைச் சொன்னாலும் அது மார்க்கமாக ஆக மாட்டாது.  ஆகவே, நாம் சிறுபராயத்தில்…
2024-01-01 939
கப்ரின் வேதனை உயிரிற்கு மட்டுமா?
கப்ரின் வேதனை உயிரிற்கு மட்டுமா?
கப்ரின் வேதனை உயிரிற்கு மட்டுமா? புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம்- ஒருவர் மரணித்த பின் கப்ரில் வைக்கப்படும் போது,  அவர் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரியவராக இருந்தால் அவருக்கான தண்டனை உயிருக்கு மாத்திரமா? அல்லது உடலுக்கும் உயிருக்குமா?  இந்த கேள்விக்காக காரணம் உலகில் மரணிக்கும் உடல்கள் எல்லாம் மண்ணறையில் வைக்கப்படுவதில்லை. மாறாக சில கடலில் அழுகிப்போகின்றன. சில…
2023-12-31 811
தீர்வுக்காக கணவனுடைய குறைகளை பிறரிடம் கூறலாமா?
தீர்வுக்காக கணவனுடைய குறைகளை பிறரிடம் கூறலாமா?
தீர்வுக்காக கணவனுடைய குறைகளை பிறரிடம் கூறலாமா? புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. தீர்வுக்காக கணவனுடைய குறைகளை பிறரிடம் சொல்லலாமா?  என ஒரு சகோதரர் கேட்கின்றார்.  பொதுவாக எந்த ஒரு நபரிடமும் இருக்கும் குறையை பிறரிடம் கதைப்பது பாவமாகும். அதை புறம் பேசுதல் என்போம். அதிலும் கணவன் என்பவர் மனைவியின் பாதுகாவலர் ஆவார். அவருடைய குறையை மனைவி மறைப்பது…