2024-02-17
1662
பராஅத் இரவு சிறப்புகள் நிறைந்ததா?

பராஅத் இரவு சிறப்புகள் நிறைந்ததா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அன்பிற்குரிய சகோதரர்களே! நாம் அனைவரும் ரமழானை எதிபார்த்தவர்களாக ஷஃபான் மாதத்தில் இருக்கிறோம். ஷஃபான் மாதத்தை பொறுத்தவரையில் நபிகளார் ரமழானுக்கு தயாராகும் வண்ணம் அதிகமாக நல்லமல்களில் ஈடுபட வழிகாட்டியிருக்கிறார்கள். ஷஃபான் மாதத்தில் நபிகளார் அதிகமதிகம் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்;
நபிகளார்…
2024-02-13
459
அல்குர்ஆனிற்கு மாற்றமாக கூறப்படும் பறாஅத் இரவு
2024-02-06
1085
தயம்மும் செய்யும் போது முதலில் தடவுவது முகத்தையா? அல்லது மணிக்கட்டுகளையா?

தயம்மும் செய்யும் போது முதலில் தடவுவது முகத்தையா? அல்லது மணிக்கட்டுகளையா?
தயம்மம் செய்யும் முறையை நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுக்கும் போது “தமது உள்ளங்கைகளால் தரையில் அடித்து அதில் ஊதி விட்டு இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவிக் காட்டி இப்படிச் செய்வது உமக்குப் போதும் என அம்மார் (ரழி) அவர்களுக்கு கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) நூல்கள்: புஹாரி 338, முஸ்லிம் 552
மேற்படி ஹதீஸீல் நபி(ஸல்) அவர்கள் கைகளை மண்ணில் அடித்து, ஊதிய பின் முகத்தையும் இரு…
2024-01-26
1099
மண்ணால் தயம்மும் செய்யும் போது முகத்திற்கும், கைகளுக்கும் வெவ்வேறாக இரு அடி அடிக்க வேண்டுமா?

மண்ணால் தயம்மும் செய்யும் போது முகத்திற்கும், கைகளுக்கும் வெவ்வேறாக இரு அடி அடிக்க வேண்டுமா?
எம்மில் பலர் தயம்மும் செய்யும் முறையில் முகத்திற்கும், கைகளுக்கும் வெவ்வேறாக இரு அடி அடிக்க வேண்டும் என அறிந்து வைத்திருக்கிறோம்.
ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி உங்களுக்கு நினைவிருக்கின்றதா?
நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல்…
2024-01-20
928
தயம்மும் செய்வதற்கு புழுதியுள்ள மண் அவசியமா?

தயம்மும் செய்வதற்கு புழுதியுள்ள மண் அவசியமா?
சிலர் தயம்மும் செய்வதற்கு புழுதியுள்ள மண் அவசியம் என்பதை சட்டமாக்குகின்றனர். ஆகவே கையில் ஊதும் போது புழுதி பறக்காத வண்ணம் மெதுவாக ஊத வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
தயம்மும் செய்யும் போது புழுதி உள்ள மண்ணால் தான் செய்ய வேண்டும் என்பதற்கான எந்த ஆதரபூர்வமான செய்தியும் கிடையாது.
ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள்…
2024-01-17
240
அனர்த்தங்கள் இஸ்லாத்தின் பார்வையில்
2024-01-16
216
மரணித்தவருக்காக யாஸீன் ஓதுங்கள் எனபது ஆதாரமான ஹதீஸா?
2024-01-14
1420
நபி வழியில் தயம்மும் செய்வது எப்படி?

நபி வழியில் தயம்மும் செய்வது எப்படி?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
சகோதரர்களே நாங்கள் அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களைப் பின்பற்றி மறுமை வெற்றியைத்
தேடுகிறோம். நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்தது தான் மார்க்கம் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். நபி(ஸல்) ஒரு விடயத்திற்கு வழிக்காட்டியிருந்து அதற்கு மாற்றமாக யார் எதைச் சொன்னாலும் அது மார்க்கமாக ஆக மாட்டாது.
ஆகவே, நாம் சிறுபராயத்தில்…
2024-01-12
200
வெள்ள அழிவை புதுனம் பார்க்கப் போகலாமா?
2024-01-09
734
இரு சஜ்தாக்களுக்கிடையில் ஓதவேண்டிய துஆக்கள் (பாகம் - 25)