2016-01-14
302
1 வது மாதாந்த தர்பியா நிகழ்ச்சி - DECEMBER 2015
இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் மாதாந்த மாவட்ட தர்பியாவின் முதலாவது நிகச்சியின் 3 பயான்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
பயான் 1 - வாழ்க்கையின் குறிக்கோள் மறுமையின் வெற்றியே! - அப்துல் ஹமீட் ஷரஈ
பயான் 2 - தடம்புரளும் கொள்கைச் சகோதரர்கள் - ஆதில் ஹக் அப்பாசி
பயான் 3 - இலட்சியப் பயணத்தை முடித்து விட்டீர்களா? - அன்சார் தப்லீகி